Difficulties

August 30, 2022
ஸ்ரீ அன்னை

உன்னால் சுலபமாகச் செய்ய முடியும்

இது செய்வதற்கு ஒன்றும் பெரிய கடினமான விஷயம் அன்று. உன்னால் சுலபமாகச் செய்ய முடியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
August 8, 2022

மறைந்துபோகும்

இறைவனை நோக்கித் திரும்பு. உன் எல்லாத் துன்பங்களும் மறைந்துபோகும். – ஸ்ரீ அன்னை
August 7, 2022
ஸ்ரீ அன்னை

தொல்லை

ஒருதொல்லையைப் பற்றி நீ நினைத்துக் கொண்டே இருந்தால் அது தொல்லையை அதிகப்படுத்திக் கொண்டே போகும். அதன் மேல் நீ ஒருமுகப்பட்டால் அது பூதாகரம் ஆகும். – ஸ்ரீ அன்னை
June 12, 2022
ஸ்ரீ அன்னை

துன்பம்

துன்பத்தைப் பற்றி ஒருபோதும் நினைக்காதே. அதன்மூலம் நீ அதற்கு வலுவூட்டுகிறாய். – ஸ்ரீ அன்னை
June 8, 2022
ஸ்ரீ அரவிந்தர்

இடையூறுகள்

இடையூறுகளை அவை வரும் முன்னரே எதிர்பார்த்துக் காத்திருக்காதே. அவற்றை வெற்றி கொள்ள அது உதவாது. – ஸ்ரீ அன்னை
June 2, 2022
ஸ்ரீ அன்னை

வேதனைகள்

நீ எவ்வளவுக்கு எவ்வளவு குறை கூறுகிறாயோ அவ்வளவுக் அவ்வளவு வேதனைகள் உனக்கு அதிகமாகும். – ஸ்ரீ அன்னை
May 26, 2022
ஸ்ரீ அன்னை

இடையூறுகள்

இடையூறுகள் வருகின்றன. ஏனெனில் உன்னில் அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. வாழ்வில் எல்லாமே சுலபமானதாகப் போய்விட்டால் பிறகு அது ஒன்றுமே இல்லாத வெறுமையான வாழ்க்கையாகப் போய்விடும். இடையூறுகள் உனக்கு வருவதனால் அதை  தகர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் உன்னிடம் இருப்பதையே […]
April 29, 2022

கஷ்டங்கள்

கஷ்டங்கள் மத்தியிலும் சலனமின்றி அமைதியாக இருக்க நீ கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே எல்லாவிதமான தடைகளையும் வெல்வதற்கான வழி – ஸ்ரீ அரவிந்தர்