February 25, 2024

சிந்தனைப் பொறிகள்

உன்னால் இயன்ற வரை மனித வாழ்வுக்கு மதிப்பளி; ஆனால் மனிதகுலத்தின் வாழ்வுக்கு அதை விட அதிக மதிப்பளி. – ஸ்ரீ அரவிந்தர்
February 21, 2024

Mothers Birthday Darshan Card

February 19, 2024

சிந்தனைப் பொறிகள்

கொல்வது தெய்வ கட்டளையாக இருக்கும் போது அதைச் செய்யாமல் இருப்பவன், இவ்வுலகில் அளவிடற்கரிய அழிவினை உண்டாக்குகிறான். – ஸ்ரீ அரவிந்தர்
February 18, 2024

சிந்தனைப் பொறிகள்

பெரும்பாலும், பொதுநல சேவை என்பது சுய நலத்தின் மிக நுண்ணியதொரு வடிவமேயாகும். – ஸ்ரீ அரவிந்தர்
February 17, 2024

சிந்தனைப் பொறிகள்

சுயநலம் ஆன்மாவைக் கொல்கிறது, அதை அழி. ஆனால் உன் பொதுநல சேவை பிற ஆன் மாக்களைக் கொன்றுவிடாதபடி கவனத்துடன் இரு. – ஸ்ரீ அரவிந்தர்
February 16, 2024

சிந்தனைப் பொறிகள்

தியாகம் செய், தியாகம் செய்,தியாகம் செய்; ஆனால் தியாகம் செய்யவேண்டும் என்பதற்காக அல்ல, இறைவனுக்கெனவும் மனிதகுலத்துக்கென வும் தியாகம் செய். – ஸ்ரீ அரவிந்தர்
February 15, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

என்னால் இராமனாக இருக்கமுடியாதெனில், நான் இராவணனாகவாவது இருக்க விரும்புகிறேன்; ஏனெனில் இராவணன் விஷ்ணுவின் இருட்பாகமே யாவான். – ஸ்ரீ அரவிந்தர்
February 14, 2024
ஸ்ரீ அரவிந்தர்

சிந்தனைப் பொறிகள்

பண்டைய சாத்திரங்கள், அசுரர்களே மூத்த தேவர்கள் என்கின்றன; அது இப்போதும் உண் மையே. மேலும், ஓர் அசுரனை மறைவாகத் தன்னுள் கொண்டிராத தேவர் எவரும் முழுமையான தெய் வத்தன்மையைக் கொண்டவர் அல்லர். – ஸ்ரீ அரவிந்தர்
February 11, 2024

சிந்தனைப் பொறிகள்

பண்டைய சாத்திரங்கள், அசுரர்களே மூத்த தேவர்கள் என்கின்றன; அது இப்போதும் உண் மையே. மேலும், ஓர் அசுரனை மறைவாகத் தன்னுள் கொண்டிராத தேவர் எவரும் முழுமையான தெய் வத்தன்மையைக் கொண்டவர் அல்லர். – ஸ்ரீ அரவிந்தர்