உண்மையை எட்டமுடியாது. எண்ணங்கள் அற்ற மௌன நிலையில் அதன் தரிசனம் கிட்டும். நிரந்தரப் பெரு வெளியின் அமைத் துலங்கும் ஒளியில் தான் உண்மை உறைகிறது. வாதப்பிரதிவாதங்களின் ஆரவாரத்தினிடையே உண்மை தலை காட்டுவதில்லை. – ஸ்ரீ அரவிந்தர்
இருக்கும் நிலையிலிருந்து கீழே இறங்குவதன் மூலம் களைப்பை நீக்க முடியாது. ஏணியில் மேலே ஏற வேண்டும் அங்குதான் உண்மையான ஓய்வு உள்ளது ஏனெனில் அங்கு உள் அமைதி ஒளி விஸ்வ ஆற்றல் கிடைக்கிறது. அப்பொழுது ஒருவன் […]
“Harmony and beauty of the mind and soul, harmony and beauty of the thoughts and feelings, harmony and beauty in every outward act and movement, harmony […]
எல்லா கசப்பான விமர்சனங்களையும் தவிர், எல்லாவற்றிலும் தீமையைக் காண்பதை விட்டுவிடு, பிடிவாதமாக, வலுக்கட்டாயமாக எல்லாவற்றிலும் இறைவனின் அருளின் அன்பின் சாநித்தியத்தை மட்டுமே பார்ப்பது என்று உறுதி செய்து கொள். – ஸ்ரீ அன்னை
நேச உறவுடைய இரு ஆற்றல்கள் மனிதனிடத்தில் உள்ளன. அறிவும், ஞானமும். அறிவு என்பது மனம் இருட்டில் தடவி, வக்கரித்த ஓர் ஊடகத்தில், உண்மையில் ஏதோ சிறிதளவைக் காண்பதாகும். ஞானம் என்பது திவ்யப்பார்வையைப் பெற்ற கண் ஆத்மாவில் […]