June 18, 2023

சிந்தனைப் பொறிகள்

நரகத்தில் எனக்குரிய இடத்தைக் கடவுள் எனக்கு வழங்குவாரெனில், மோட்சத்தை தான் ஏன் தாட வேண்டும்? என் தவன் எதுவென்பது கடவுளுக் குத்தான் மிக நன்றாகத் தெரியும். – ஸ்ரீ அரவிந்தர்
June 17, 2023

சிந்தனைப் பொறிகள்

என்ன விந்தை| கிறிஸ்து ஒருபோதும் இருந்த இல்லை என்று ஜெர்மானியர் திரூபித்துவிட்டனராம்; ஆனால் சீஸரின் மரணத்தைவிடக் கிறிஸ்து வின் லுெவையேற்றமே மாபெரும் சரித்திர நிகழ்ச்சி யாக இன்றும் கருதப்படுகின்றது. – ஸ்ரீ அரவிந்தர்
June 16, 2023

சிந்தனைப் பொறிகள்

கண்ணன் ஒருபோதும் வாழ்த்ததில்லை, அவன் ஒரு கற்பனை நாயகனே என்று சிலர் கூறுவர். அவர் கூற விரும்புவது, இப்புவியில் அவன் வாழவில்லை. என்பதேயாகும்; ஏனெனில், பிருந்தாவனம் எங்குமே இல்லாதிருந்தால், பாகவதத்தை எவரும் எழுதியிருக்க முடியாது. – […]
June 15, 2023

சிந்தனைப் பொறிகள்

மனிதர் பாவத்தை விரும்புபவராக இருக்கின்ற னர். பாவ புண்ணியத்திற்கு மேற்பட்ட ஒருவனைக் காணும்போது, அவனைப் பழித்து, “தளைகளைத் தகர்ப்பவனே,தெறிகெட்ட தீயவனே!” என்று அவர் கூச்சலிடுவர். கண்ணன் இதுவரை பிருந்தாவனத் தில் வாழ வராததன் காரணம் இதுவே. […]
June 14, 2023

சிந்தனைப் பொறிகள்

மனிதர் துன்பத்தை விரும்புபவராகவே இன் னும் இருக்கின்றனர். இன்பதுன்பத்திற்கு மேற்பட்ட சிந்தனைப் பொறிகள் ஒருவனை மனிதர் காணும்போது, அவனைப் பழித்து, ஓ உணர்வற்றவனே!” என்று அவர் கூச்சலிடுவர். கிறிஸ்து இன்றும் ஜெருசலேமில் சிறு வையிற் தொங்குவதன் காரணம் […]
June 13, 2023

சிந்தனைப் பொறிகள்

ஓ இன்னலே, வாழி நீ என் அன்பனின் முகத்தை நான் உன்னூடே கண்டேன். – ஸ்ரீ அரவிந்தர்
June 12, 2023

சிந்தனைப் பொறிகள்

என்மீது அன்புகொண்ட இறைவா, என்னை அடி! இப்போது நீ என்னை அடிக்காவிடில், உனக்கு என்மீது அன்பில்லையென நான் அறிந்துகொள்வேன். – ஸ்ரீ அரவிந்தர்  
June 11, 2023

சிந்தனைப் பொறிகள்

இறைவன் தன்னுடனேயே ஒளிந்து விளையா டிக் கொண்டிருக்கும்போது, நாம் அவனை நாத்தி கன் என்கிறோம். ஆத்திகன்? ஒருவேளை அவன் இத்தகையன் அல்லன் ஏனெனில் அவன் இறை வனது சாயலைக் கண்டிருக்கிறான், அதைப் பற்றிப் பிடிக்க முயன்றிருக்கிறான். […]
June 10, 2023

சிந்தனைப் பொறிகள்

நான் விரும்புவது நிறைவேறுவதில்லை. நான் நன்மையெனக் கருதுவது நடப்பதில்லை. இதிலி ருத்து, உலகை வழிநடத்தும் ஒரு சர்வஞானி இல்லை. என்பதும் குருட்டுத்தனமான தற்செயல் நிகழ்ச்சிகளோ, இரக்கமற்ற விளைவுத் தொடர்புகளோ மட்டுமே இருக்கின்றன என்பதும் தெளிவாகிறது! – […]