நீ நீயாகவே முழுநிறைவுள்ளவனாக இல்லாத வரை, நீ யாரையும் முழுநிறைவுள்ளவனாக
இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. மேலும் முழுநிறைவுடன் இருப்பது என்பதன் பொருள்
இறைவன் உன்னை எவ்வாறு இருக்க வேண்டும் என நினைக்கிறானோ துள்ளியமாக அப்படியே இருப்பதுவேயாகும்.
– ஸ்ரீ அன்னை