ஒரு முதிர்ந்த ஞானி இவ்வாறு கூறுகிறார் :
தீமை என்று ஒன்று இல்லை .
சமநிலயின்மை தான் இருக்கிறது .
கெட்டது என்று ஒன்றும் இல்லை .
ஒவ்வொன்றும் அதனதன்
இடத்தில் இல்லை , அவ்வளவுதான் .
நாடுகளில் , சட உலகில் , தனி மனிதர்களின்
செயல்களிலும் சிந்தனைகளிலும் ,
உணர்ச்சிகளிலும் , எல்லாம் அதனதன்
இடத்தில் இருந்துவிட்டால் , மனிதனுடைய
துன்பத்தில் பெரும்பகுதி காணாமல்
போய்விடும் .
~ ஸ்ரீ அன்னை ..