மண்ணக மன்றிலின் கூத்துக் காட்சியில் அங்கும் இங்குமாய் ஊடு கடந்திட அவர்தம் அருஞ்சுடர்ச் சிந்தனை யாவும் அறியா நிலையின் அகத்திரு ளாலே கரியது போர்த்துத் தெளிவது குன்றிட, அவர்தம் கைக்கொள் பணிகள் அனைத்தும் வஞ்சக அறிவுரை வசத்தில் நலிந்திட, அவர்கள் கொடுத்த அணிமுடிக் காக உற்ற ஊதியம் சிலுவை ஆகிட, அவன் அவர் விட்டுச் செய்வ(து) எதுவெனின் பிறங்கொளி வாய்ந்த சிறப்புப் பெயரே.
– ஸ்ரீ அரவிந்தர்