வளிமண் டலமோ வான் நிலன் இடையே சிலிர்ப்புடன் பிணைக்கும் இணையம் ஆனது, மதகுரு நிகர்த்த உயரிய தென்றல் பதங்களி னோடு பாடிய பாசுரம் விரிந்த சிறகுடன் பறந்தே எழுத்து மேடைக் குன்றுகளில் வீழ்ந்து தளர்ந்தது, விண்தொடும் விருட்சக் கிளைகள் உயரே தெளிந்துள வானிலே தேவனை வணங்கின.
– ஸ்ரீ அரவிந்தர்