தினைத்துணைப் பொழுதே தெய்வத் திருவொளி இருந்திடக் கூடும் என்பத னாலே, இறையருள் சார்ந்த எழிலின் பூரணம் மனிதப் பார்வையில் மணியொளி தந்து, புவியுள பருப்பொருள் போர்த்த முகத்திரைக்(கு) உள்ளுள உணர்வுடன் புதைபொருள் இணக்கிக் துடிப்பினில் கால தேவனின் கணப்பொறித் மேனிலைப் பேற்றை விரயம் செய்ததே.
– ஸ்ரீ அரவிந்தர்