இறுதி ஆனந்தத்திற்குத் துன்பமும், முழுமை யான செயலாற்றலுக்குத் தோல்வியும், இறுதி விரை விற்குத் தாமதமும் எவ்வளவு தேவையானவை என்பதை உன்னால் காணமுடிந்தால், அப்போது இறைவனின் செயல்முறைகளைச் சிறிதளவாவது, மங் கலாகவாவது நீ புரிந்துகொள்ளத் தொடங்கக்கூடும்.
– ஸ்ரீ அரவிந்தர்