உன் உடல் அல்லது மனம் ஏன் வேதனையுறு கின்றது? ஏனெனில் திரைக்குப் பின்னிருக்கும் உன் ஆன்மா அந்த வேதனையை நாடுகிறது அல்லது அதில் ஆனந்தமடைகிறது. ஆனால் உன் கீழ்ப் பாகங் களின் மீது ஆத்மனின் விதியாகிய கலப்பற்ற ஆனந் தத்தைச் சுமத்த நீ உறுதிபூண்டு, அவ்வுறுதியில் அயராது முயன்றால், அதில் வெற்றிகாண உன் னால் முடியும்.உன் உடல் அல்லது மனம் ஏன் வேதனையுறு கின்றது? ஏனெனில் திரைக்குப் பின்னிருக்கும் உன் ஆன்மா அந்த வேதனையை நாடுகிறது அல்லது அதில் ஆனந்தமடைகிறது. ஆனால் உன் கீழ்ப் பாகங் களின் மீது ஆத்மனின் விதியாகிய கலப்பற்ற ஆனந் தத்தைச் சுமத்த நீ உறுதிபூண்டு, அவ்வுறுதியில் அயராது முயன்றால், அதில் வெற்றிகாண உன் னால் முடியும்.