தேவரைவிட அசுரர் வல்லவர். ஏனெனில் அவர் இறைவனுடைய கடுஞ்சீற்றத்தையும் பகைமை யையும் எதிர்கொண்டு அச்சுமையைத் தாங்கிநிற்க இறைவனிடம் ஒப்புதல் அளித்துள்ளனர்; தேவரோ. இறைவனின் இன்பச் சுமையாகிய இறையன்பையும் அருள்மிகு பரவசத்தையும் மட்டுமே ஏற்க வல்லவர்.
– ஸ்ரீ அரவிந்தர்