ஒரு குறிப்பிட்ட தொடர்பு அல்லது தீண்டுதல் துன்பத்தையோ இன்பத்தையோ உண்டாக்க வேண் டும் என்னும் வளையாத, மாறாத விதியேதும் கிடை யாது. வெளியிலிருந்து நம் உறுப்புக்களின் மீது பாய்ந்துவரும் பிரம்மனின் வருகையையும் அழுத்தத் தையும் நம் ஆன்மா எவ்வாறு சந்திக்கிறது என்ப தைப் பொறுத்தே துன்பம் அல்லது இன்பம் என்னும் எதிர்விளைவு உண்டாகிறது.
– ஸ்ரீ அரவிந்தர்