. உன்னுள்ளிருக்கும் ஆன்மசக்தி, வெளியிலிகுந்து வரும் அதே ஆன்மசக்தியைச். சந்திக்கும்போது, மனஅனுபவத் அத்தொடர்பின் அளவைகளை உன் அன், உடலனுபவத்தின் அளவைகளோடு இசைவுறச் செய்ய உன்னால் முடிவதில்லை; இதனால் நீ வேத னையையும் துயரத்தையும் நலமின்மையையும் உணர்கிறாய். உலகசக்தி கோருவதற்கு ஏற்ப உன் னுள்ளிருக்கும் சக்தியின் பதிலளிப்பைப் பொருத்தி யமைக்க உன்னால் கற்றுக்கொள்ள முடிந்தால், வேதனை இன்பமளிப்பதையும், தூய ஆனந்தமாகக் கூட மாறுவதையும் காண்பாய். ரிதம் என்னும் சரி யான தொடர்பே ஆனந்தத்திற்கான நிபந்தனையா கும், திறவுகோலாகும்.
– ஸ்ரீ அரவிந்தர்