சடப்பொருட்களைச் சார்ந்த உணர்வைவிட, சடமல்லாதவற்றைச் சார்ந்த உணர்வு அதிக மெய் மையுடையது என்று நான் நம்புகிறேன். ஏனெனில் முந்தையதில் நான் காணவியலாதபடி மறைந்துள்ள வற்றை, பிந்தையதில் நான் அறிகிறேன்; மேலும், சடப்பொருளில் மனம் அறிந்துள்ளவற்றை ஆளும் திறனையும் பிந்தைய உணர்வு எனக்கு அளிக்கிறது.
– ஸ்ரீ அரவிந்தர்