இராமகிருஷ்ணர் இவ்வாறு சொன்னார், விவேகானந்தர் அவ்வாறு சொன்னார் என்பர். ஆம், ஆனால் அவதார புருஷர்கள் தம் சொற்களால் எடுத்துரைக்காத, சமய ஆசான்கள் தம் போதனைக ளில் சேர்க்காது விட்டுவிட்ட மெய்மைகளையும் எனக்குக் கூறு.மனிதனின் எண்ணத்தில் இதுகாறும் உருவெடுத்தவற்றையும், மனிதனின் நாவினால் இது காறும் உரைக்கப்பட்டவற்றையும் காட்டிலும் மிகுதி யான அளவுக்கு மெய்மை இறைவனுள் எப்போதும் இருக்கவே செய்யும்.
– ஸ்ரீ அரவிந்தர்