மோட்சமும் நரகமும் ஆன்மாவின் உணர் வில் மட்டுமே உள்ளன என்பர். ஆம், ஆனால் புவியும் அதன் நிலமும் கடலும், வயல்களும் பாலை வனங்களும், மலைகளும் ஆறுகளும் அத்தகைய னவே. இவ்வுலகம் முழுவதும், வகைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள ஆன்மாவின் காட்சியேயாகும், வேறேதுமில்லை.
– ஸ்ரீ அரவிந்தர்