கருத்தே படைப்பின் மூலம் என்னும் கருத்துவா தியின் கூற்று தவறாகும்; உலகங்களைப் படைத்தது மனமன்று, மனத்தை எது படைத்ததோ அதுவே உலகங்களைப் படைத்துள்ளது. படைப்பைத் தவறா கக் காண்பதை மட்டும்தான் மனம் செய்கிறது; ஏனெ னில் அது படைப்பை அரைகுறையாகவும் தனிக் கூறுகளாகவும் காண்கின்றது.
– ஸ்ரீ அரவிந்தர்