தளங்களின் உதவி, இப்புவியை அடையச் செய்வதும் மனத்தை அமைப்பதில் தலைமை வகித்து, அதன் முன்னேற்றமான உயர்நிலை அடையச் செய்வதே இவர் பணி பல்வேறு மதங்களின் பிரார்த்தனைகள் மேல் மனக் கடவுளர்களை நோக்கியே செய்யப்படுகின்றன. இம்மதங்கள் அடிக்கடி பல்வேறு காரணங்களுக்காக இக்கடவுளர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொண்டு அவரைத் தன் சொந்த நலனுக்கென மாற்றி வைத்து அதையே உயர் கடவுளாக மாற்றும்.
– ஸ்ரீ அன்னை