கடவுள் வெல்லவொண்ணா வலிமையுடைய வர் ஆதலின், பலவீனத்தை ஏற்பதும் அவருக்கு இய லும், அவர் மாசுறாத தூய்மையுடையவர் ஆதலின், தீவினையிற் தினைத்தும் தீங்குறாமல் இருப்பது அவ ருக்கு இயலும். எல்லா ஆனந்தத்தையும் எக்காலும் அறித்தவர் ஆதலின், வேதனையின் ஆனந்தத்தை யும் அவர் சுவைப்பதுண்டு. மாறா விவேகமுடைய வர் ஆதலின், மதியற்ற செயல்புரியாதவாறு அவர் தமக்குத் தாமே தடைவிதிப்பதில்லை.
– ஸ்ரீ அரவிந்தர்