எண்ணம் என்பது உண்மையை நோக்கி எய் பயப்படும் ஓர் அம்பைப் போன்றதாகும். தன் இலக் கின் ஒரு புள்ளியை மட்டுமே அதனால் தொட வியலும், முழு இலக்கையும் அதனால் அடையவிய வாது. ஆனால் வில்லாளனோ, தான் வெற்றியடைந்து விட்டதாகக் கருதி, இன்னுமென்ன வேண்டுமென்று பெருந் திருப்தியுடனிருக்கிறான்.
– ஸ்ரீ அரவிந்தர்