இதுவரை நான் அறிந்துள்ளது சிறிதளவே அல் இது அதுவுமில்லை என்று நான் உணர்வதே என் னுள் உதிக்கும் ஞானத்தின் அறிகுறியாகும். எனினும், அந்தச் சிறிதளவையும் தான் மெய்யா கவே அறிவேனெனில், நான் அனைத்தையும் ஏற்க னவே உடைமையாகப் பெற்றவனாக இருப்பேன்.
– ஸ்ரீ அரவிந்தர்