மனிதனை அவனுடைய குறைபாடுகளில் அரு வருப்படையச் செய்வதற்கு, பாவத்தைப் பற்றிய உணர்வு தேவையாக இருந்தது. அகந்தையைத் திருத்த இறைவன் பயன்படுத்திய உபாயமே அது. ஆனால் மனிதனின் அகந்தையோ, தன் பாவங்களைப் பாரா மற் கண்மூடி, பிறர் பாவங்களை விழிப்புடன் கூர்ந்துதோக்கி, இறைவனின் இந்த உபாயத்தை எதிர்கொள்கின்றது.
– ஸ்ரீ அரவிந்தர்