நான் விரும்புவது நிறைவேறுவதில்லை. நான் நன்மையெனக் கருதுவது நடப்பதில்லை. இதிலி ருத்து, உலகை வழிநடத்தும் ஒரு சர்வஞானி இல்லை. என்பதும் குருட்டுத்தனமான தற்செயல் நிகழ்ச்சிகளோ, இரக்கமற்ற விளைவுத் தொடர்புகளோ மட்டுமே இருக்கின்றன என்பதும் தெளிவாகிறது!
– ஸ்ரீ அரவிந்தர்