மனிதர் பாவத்தை விரும்புபவராக இருக்கின்ற னர். பாவ புண்ணியத்திற்கு மேற்பட்ட ஒருவனைக் காணும்போது, அவனைப் பழித்து, “தளைகளைத் தகர்ப்பவனே,தெறிகெட்ட தீயவனே!” என்று அவர் கூச்சலிடுவர். கண்ணன் இதுவரை பிருந்தாவனத் தில் வாழ வராததன் காரணம் இதுவே.
– ஸ்ரீ அரவிந்தர்