மனிதர் துன்பத்தை விரும்புபவராகவே இன் னும் இருக்கின்றனர். இன்பதுன்பத்திற்கு மேற்பட்ட சிந்தனைப் பொறிகள்
ஒருவனை மனிதர் காணும்போது, அவனைப் பழித்து, ஓ உணர்வற்றவனே!” என்று அவர் கூச்சலிடுவர். கிறிஸ்து இன்றும் ஜெருசலேமில் சிறு வையிற் தொங்குவதன் காரணம் இதுவே.
– ஸ்ரீ அரவிந்தர்