மதங்கள் நலக்கு அளிக்கும் நவ்வதொகு ஆறுF லாவது கடவுளைப் பிடித்து அவரை மனமாற நையப்புடைப்பதையும் நாம் அவ்வப்போது செய் வது இயலும். தம்முடைய வேண்டுதல்கள் பலிக்காத போது காட்டுமிராண்டிகள் தம் தெய்வங்களை அடிக் கின்ற அறிவின்மையைக் கண்டு ஏளனம் செய்வோ ருண்டு; ஆனால் இவ்வாறு ஏளனம் செய்பவர்களே அறிவிலிகள், காட்டுமிராண்டிகள்.
– ஸ்ரீ அரவிந்தர்