கண்ணுக்குத் தெரியும் இயற்கையை மட்டுமே நீ நகலெடுத்தால், ஒரு சவத்தையோ, உயிரற்ற வரை வையோ, கோர உருவத்தையோதான் படைப்பாய். கண்ணுக்குத் தெரிகின்ற, புலன்களுக்கு எட்டுகின்ற பொருட்களுக்குப் பின்னாலும் அப்பாலும் எது செல்கிறதோ அதில்தான் உண்மை உயிர்வாழ்கிறது.
– ஸ்ரீ அரவிந்தர்