எனது விருப்பம்
1. பரமாத்மாவை வெளிப்படுத்தும் பரிபூரண கருவியாக என்றும் விளங்க வேண்டும்.
2. இதன் மூலமாக அதிகமான வெற்றியும் வெளிப்பாடும் மற்றும் உருமாற்றமும் உடனடியாக நிகழ வேண்டும்.
3. இந்த உலகின் எல்லா வகையான நிகழ்கால, எதிர்காலத் துன்பங்களும் அறவே நீங்கி விட வேண்டும்.
– ஸ்ரீ அன்னை