இருக்கும் நிலையிலிருந்து கீழே இறங்குவதன் மூலம் களைப்பை நீக்க முடியாது. ஏணியில் மேலே ஏற வேண்டும் அங்குதான் உண்மையான ஓய்வு உள்ளது ஏனெனில் அங்கு உள் அமைதி ஒளி விஸ்வ ஆற்றல் கிடைக்கிறது. அப்பொழுது ஒருவன் படிப்படியாக தான் இருப்பதற்குக் காரணமான உண்மையுடன் தொடர்பு கொள்கிறான்.
– ஸ்ரீ அன்னை