Savitri

January 11, 2023

சாவித்ரி

அந்த வேளையில் மந்தமாய் ஆங்கோர் நெஞ்சுரம் இலாத நினைவு மலரோ நிழற்படி(வு) ஆக நிலைபெயர்ந்(து) அசைய, தெடுமூச்(சு) எறிந்தவள் நெஞ்சைப் பற்றினாள், தனக்கு நெருங்கியும், தயங்கி நிற்பதும், ஆழத்தும், அடங்கியும், பழகிப் போனதாய்த் தங்கிட அவ்விடம் […]
January 10, 2023

சாவித்ரி

வருத்தம் இவணெதும் திரும்பி வராதும், இன்னற்(கு) உரிய செய்தி என்கிற வாளால் பிளவினை உற்றிடா வண்ணமும் இருபெரு வெற்பின் இடையாழ்(வு) எனும்படி இருநிலை மனச்சான்(று) என்கிற ஆட்சிகளின் எல்லைகள் இடையுள ஆழம் மிக்கதோர் அமைதிப் பிளவில் […]
January 9, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

வாழ்வைத் தொடங்கிய வகையில் மேவிய பொறுப்பினைச் சுமந்தவள் பொற்புடை நெஞ்சிலே படுதுயர்ச் சாயல் படவே இல்லை: மண்ணக மடந்தையின் மூலப் பண்பாம் த் துவில்தரும் மடியின் மேலே அது) உயிர்த்திறம் மறதியின் இயல்பினால் தனையற்(று) இருந்த சடமாய் […]
January 8, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

மண்ணில் வந்த நோக்கம் தனையவள் எண்ணம் என்றும் பதித்தாள் ஆதலின் ஒத்திணை(வு)அற்றே ஒதுங்கி வாழ்ந்தாள், உலகம் அளாவிய உணர்வில் கனிந்தவள் உளத்தால் உலகோர்க்(கு) உறவாய்ப் பொலிந்தாள், எவரும் பாகம் ஏற்கா(து) இருக்கவே தன்னந் தனியே தான்முன் […]
January 7, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

உயிரின் மூல வேர்கட்(கு) உறுகண் ஊட்டி உறுத்தும் தீவனை ஆங்கே அவளையும் பற்றி அல்லல் செய்தே அவளுக்(கு) அளித்த இனைவுப் பங்குதான் தனிமுறைச் சமிக்கையாய் வந்து சேர்ந்திட, கூறுதம் வீரியம் வார்த்தே தெறிக்கும் கடுமையும் தெய்விகத் […]
January 6, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

மனத்தமே வாழ்ந்தும் தனித்தே இருந்தும் மனத்தவிர்த் திறங்களை அவளே சுமந்தாள், தனியே நின்ற வண்ணம் ளே அவளியைத் தாங்கிக் கொண்டாள். இகத்தின் பெருந்திகில் என்பதோ ளி திகிலாய் அமைந்தொத்(து) இருக்க, இயலுவாகு) ஆர்ந்த எல்லாத் திறங்களால் […]
January 5, 2023
ஸ்ரீ அரவிந்தர்

சாவித்ரி

இந்தப் பொழுதிலும் இன்னல் உற்றுப் போரா டியதே அவளது புற்கலன்; ஏற்ற அவளின் மானிட இயல்பும் பாதி இறைமைப் பாங்காய் இருந்தது: அனைவரில் இருக்கும் புனித ஆன்மா அவளின் அகத்துரு வாகத் தெரிந்தது, இயற்கை ஆற்றல் […]
January 4, 2023

சாவித்ரி

இறப்பும் திகிலும் இணைந்து கூடிக் கொடுமையாய்ப் பேசும் கூடம் தனிலவள் ஆன்ம நலங்கெடும் அந்தக் கணத்திலும் அவளின் வாயிதழ் அழுகையில் துடித்திலை, உதவி கேட்டும் ஒருகுரல் கொடுத்திலை; எவர்கணும் இயம்பிலள் அவளதுயர் மர்மம்: முகமோ அவளது […]
January 3, 2023

சாவித்ரி

எனிது எனிலோ, இயற்கை அன்னை தன்னின் வல்லமைத் தடத்தில் நடக்கையில் உயிர்ப்பொருள் ஒன்றின் உரத்தை முறிக்கிறாள், ஆன்மா ஒன்றின் ஆக்கம் தகர்க்கிறாள், ஆயினும் அதற்கெலாம் கவலை கொளாதே அழிந்து பட்டவை அவணே தங்கியும் பாதிப்(பு) இன்றிப் […]