இறப்பும் திகிலும் இணைந்து கூடிக் கொடுமையாய்ப் பேசும் கூடம் தனிலவள் ஆன்ம நலங்கெடும் அந்தக் கணத்திலும் அவளின் வாயிதழ் அழுகையில் துடித்திலை, உதவி கேட்டும் ஒருகுரல் கொடுத்திலை; எவர்கணும் இயம்பிலள் அவளதுயர் மர்மம்: முகமோ அவளது மோனம் போர்த்திட, உளத்துரம் அவளை ஊமையாக் கியதே.
– ஸ்ரீ அரவிந்தர்