மனத்தமே வாழ்ந்தும் தனித்தே இருந்தும் மனத்தவிர்த் திறங்களை அவளே சுமந்தாள், தனியே நின்ற வண்ணம் ளே அவளியைத் தாங்கிக் கொண்டாள். இகத்தின் பெருந்திகில் என்பதோ ளி திகிலாய் அமைந்தொத்(து) இருக்க, இயலுவாகு) ஆர்ந்த எல்லாத் திறங்களால் அவளின் வலிமை அமைக்கப் பட்டது, அண்டமா அவனியே ஏற்றிடும் அன்னையாய்ப் பொழியும் பாசம் இவளிடம் பொலிந்ததே.
– ஸ்ரீ அரவிந்தர்