மண்ணில் வந்த நோக்கம் தனையவள் எண்ணம் என்றும் பதித்தாள் ஆதலின் ஒத்திணை(வு)அற்றே ஒதுங்கி வாழ்ந்தாள், உலகம் அளாவிய உணர்வில் கனிந்தவள் உளத்தால் உலகோர்க்(கு) உறவாய்ப் பொலிந்தாள், எவரும் பாகம் ஏற்கா(து) இருக்கவே தன்னந் தனியே தான்முன் வந்தவள் அமரர்க்(கு) உரித்தாம் அரும்பணி ஏற்றாள், நின்று நிமிர்ந்து நிலனுயர்ந் தனளே.
– ஸ்ரீ அரவிந்தர்