வாழ்வைத் தொடங்கிய வகையில் மேவிய பொறுப்பினைச் சுமந்தவள் பொற்புடை நெஞ்சிலே படுதுயர்ச் சாயல் படவே இல்லை: மண்ணக மடந்தையின் மூலப் பண்பாம் த் துவில்தரும் மடியின் மேலே அது) உயிர்த்திறம் மறதியின் இயல்பினால் தனையற்(று) இருந்த சடமாய் மாறியும், வதனம் கவிழ்ந்த வண்ணம் கிடந்தும்,” சிந்தையின் எல்லையில் செயலுணர்(வு) இழுந்தும் சாத்தம் தவழ்வதும் கூர்விளிம்(பு) அற்றதும் ஆனதாம் கல்லென, வானக் கோளெனச் சாய்ந்து கிடந்தே ஓய்வு கொண்டதே.
– ஸ்ரீ அரவிந்தர்