உயிரின் மூல வேர்கட்(கு) உறுகண் ஊட்டி உறுத்தும் தீவனை ஆங்கே அவளையும் பற்றி அல்லல் செய்தே அவளுக்(கு) அளித்த இனைவுப் பங்குதான் தனிமுறைச் சமிக்கையாய் வந்து சேர்ந்திட, கூறுதம் வீரியம் வார்த்தே தெறிக்கும் கடுமையும் தெய்விகத் தன்மையும் எடுத்தொரு வாள்செய்தாள் கொடுமையை மோதவே.
உறுகண் = துன்பம்
இனைவு = நோவு, வேதனை
– ஸ்ரீ அரவிந்தர்