எனிது எனிலோ, இயற்கை அன்னை தன்னின் வல்லமைத் தடத்தில் நடக்கையில் உயிர்ப்பொருள் ஒன்றின் உரத்தை முறிக்கிறாள், ஆன்மா ஒன்றின் ஆக்கம் தகர்க்கிறாள், ஆயினும் அதற்கெலாம் கவலை கொளாதே அழிந்து பட்டவை அவணே தங்கியும் பாதிப்(பு) இன்றிப் பயணம் தொடர்கிறாள்: நடந்ததை ஆங்கே படம்பதிப் பிப்பது’ மனிதனும், அனைத்துணர் மகேசன் விழியுமே.
அவணே = அங்கேயே
– ஸ்ரீ அரவிந்தர்