வருத்தம் இவணெதும் திரும்பி வராதும், இன்னற்(கு) உரிய செய்தி என்கிற வாளால் பிளவினை உற்றிடா வண்ணமும் இருபெரு வெற்பின் இடையாழ்(வு) எனும்படி இருநிலை மனச்சான்(று) என்கிற ஆட்சிகளின் எல்லைகள் இடையுள ஆழம் மிக்கதோர் அமைதிப் பிளவில் ஆழ்துயர் அண்டிடாச் சேய்மையில் கிடந்தாள் ஓய்வு கொண்டே.
சேய்மையில் = தொலைவில்
– ஸ்ரீ அரவிந்தர்