நீ மனங் கலங்கியது தவறு ; உன் மனத்திலும் இதயத்திலும் சந்தேகம் இருந்ததை இது காட்டுகிறது . ஒருவன் பரிபூரணமாகத் தூய்மையாக இருந்தால் அவனுக்கு எவ்வித சந்தேகமும் உண்டாகாது . மனத்தினால் உண்மையை அறியமுடியாது ; […]
ஸ்ரீ அன்னையின் பிராத்தனை “மாந்தரிடையே உனது வருகையை கட்டியங் கூறும் தூதுவனாக என்னை நியமிப்பாய் , ஒ, பிரபு ! தகுதி பெற்ற மாந்தரெல்லாம் இந்த இன்பத்தை நுகரட்டும். எல்லையற்ற கருணையினால் நீ எனக்களித்திருக்கும் இப்பேரின்பத்தை […]
இதைவிட மிக அழகாகச் சொல்ல முடியாது ! உண்மையான புனிதத்தன்மை இறைவன் உனக்கு எதை வகுக்கிறானோ அதை விரும்பி அதை உண்மையாக்குதல் , உண்மையான அறிவுடைமை அவனுடன் ஐக்கியப் பட்டு உன்னிடமிருந்து அவன் எதை எதிர்ப்பார்க்கிறான் […]
நீ நீயாகவே முழுநிறைவுள்ளவனாக இல்லாத வரை, நீ யாரையும் முழுநிறைவுள்ளவனாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. மேலும் முழுநிறைவுடன் இருப்பது என்பதன் பொருள் இறைவன் உன்னை எவ்வாறு இருக்க வேண்டும் என நினைக்கிறானோ துள்ளியமாக […]
அச்சம் ஏற்படும்போது ஒருவன் என்ன செய்ய வேண்டும் ? பகுதி : ஒன்று ———— அச்சம் உணர்வின்மையால் தோன்றுவது . அது அஞ்ஞானத்திலிருந்து உண்டாகும் ஒருவகையான பெருவேதனை . ஒரு விஷயத்தின் தன்மை நமக்குத் தெரியவில்லை […]
ஒரு முதிர்ந்த ஞானி இவ்வாறு கூறுகிறார் : தீமை என்று ஒன்று இல்லை . சமநிலயின்மை தான் இருக்கிறது . கெட்டது என்று ஒன்றும் இல்லை . ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில் இல்லை , அவ்வளவுதான் […]
“துக்கப்படுகிறவர்கள் எல்லோரும் சந்தோசப்படட்டும், கொடியவர்கள் எல்லோரும் நல்லவர்களாகட்டும், நோயாளிகள் எல்லோரும் உடல் நலன் பெறட்டும்” நினது தெய்வீக அன்பு இந்தக் கருவியின் மூலமாக வெளிப்படுவது சம்பந்தமாக என்னுள் இவ்வாறு ஓர் ஆர்வம் உருப்பெற்றது, ஒரு குழந்தை […]
ஒருமுறை நீ யோகப் பாதையில் நுழைந்து விட்டால், நீ எல்லா அச்சங்களையும் ஒழித்துக் கட்டவேண்டும் – உன்னுடைய மனத்தின் அச்சம், உன்னுடைய பிராண அச்சம், உடலின் கண்ணறைகளிலே குடி கொண்டுள்ள உன்னுடைய உடலின் அச்சங்கள். திருஉருமாற்றத்தை […]