இதைவிட மிக அழகாகச் சொல்ல முடியாது ! உண்மையான புனிதத்தன்மை இறைவன் உனக்கு எதை வகுக்கிறானோ அதை விரும்பி அதை உண்மையாக்குதல் , உண்மையான அறிவுடைமை அவனுடன் ஐக்கியப் பட்டு உன்னிடமிருந்து அவன் எதை எதிர்ப்பார்க்கிறான் , உனக்காக எதை நிச்சயிக்கிறான் என்பதை தெளிவாக அறிதல் . மற்றவையெல்லாம் மனிதனுடைய நடைமுறை மரபும் ஊகக் கருத்துகளே தவிர வேறொன்றல்ல .
– ஸ்ரீ அன்னை