ஸ்ரீ அன்னையின் பிராத்தனை
“மாந்தரிடையே உனது வருகையை கட்டியங் கூறும் தூதுவனாக என்னை நியமிப்பாய் , ஒ, பிரபு ! தகுதி பெற்ற மாந்தரெல்லாம் இந்த இன்பத்தை நுகரட்டும்.
எல்லையற்ற கருணையினால் நீ எனக்களித்திருக்கும் இப்பேரின்பத்தை எல்லோரும் நுகரட்டும் ;
உனது பேரமைதி உலகம் முழுவதையும் ஆட்கொள்ளட்டும்.”
– ஸ்ரீ அன்னை