துர்க்கை அன்னையே!
சிம்மவாகனம் உடைய வளே, திரிசூலம் ஏந்தியவளே, கவசம்பூண்ட அழகிய உடலைக் கொண்டவளே. தாயே, வெற்றி தருபவளே, இந்தியா உனக்காகக் காத்தி ருக்கிறது. உன் மங்கள உருவத்தைக் காண ஆவ லாய் இருக்கிறது. செவிமடுப்பாயாக. அன் னையே, புவியில் தோன்றுவாயாக. இவ் இந்திய மண்ணில் உன்னை வெளிப்படுத்துவாயாக.
– ஸ்ரீ அரவிந்தர்