துர்க்கை அன்னையே!
சிம்மவாகினி! ஆற்றல் அனைத்தும் அளிப்பவளே, அன்னையே, சிவனின் அன்பிற்குரியவளே, உன் சக்திக்கூறுக ளிலிருந்து பிறந்த இந்திய இளைஞர்களாகிய நாங்கள் இங்கு உன் கோவிலில் அமர்ந்து வேண்டுகிறோம். எங்களைச் செவிமடுப்பாயாக. தாயே, இப்புவியில் அவதரிப்பாயாக. இவ் இந்திய மண்ணில் உன்னை வெளிப்படுத்து வாயாக.
– ஸ்ரீ அரவிந்தர்