ஸ்ரீ அரவிந்தர்

November 10, 2023

சிந்தனைப் பொறிகள்

. உன்னுள்ளிருக்கும் ஆன்மசக்தி, வெளியிலிகுந்து வரும் அதே ஆன்மசக்தியைச். சந்திக்கும்போது, மனஅனுபவத் அத்தொடர்பின் அளவைகளை உன் அன், உடலனுபவத்தின் அளவைகளோடு இசைவுறச் செய்ய உன்னால் முடிவதில்லை; இதனால் நீ வேத னையையும் துயரத்தையும் நலமின்மையையும் உணர்கிறாய். […]
November 9, 2023

சிந்தனைப் பொறிகள்

ஒரு குறிப்பிட்ட தொடர்பு அல்லது தீண்டுதல் துன்பத்தையோ இன்பத்தையோ உண்டாக்க வேண் டும் என்னும் வளையாத, மாறாத விதியேதும் கிடை யாது. வெளியிலிருந்து நம் உறுப்புக்களின் மீது பாய்ந்துவரும் பிரம்மனின் வருகையையும் அழுத்தத் தையும் நம் […]
November 8, 2023

சிந்தனைப் பொறிகள்

இறுதி ஆனந்தத்திற்குத் துன்பமும், முழுமை யான செயலாற்றலுக்குத் தோல்வியும், இறுதி விரை விற்குத் தாமதமும் எவ்வளவு தேவையானவை என்பதை உன்னால் காணமுடிந்தால், அப்போது இறைவனின் செயல்முறைகளைச் சிறிதளவாவது, மங் கலாகவாவது நீ புரிந்துகொள்ளத் தொடங்கக்கூடும். – […]
November 7, 2023

சிந்தனைப் பொறிகள்

உன் உடல் அல்லது மனம் ஏன் வேதனையுறு கின்றது? ஏனெனில் திரைக்குப் பின்னிருக்கும் உன் ஆன்மா அந்த வேதனையை நாடுகிறது அல்லது அதில் ஆனந்தமடைகிறது. ஆனால் உன் கீழ்ப் பாகங் களின் மீது ஆத்மனின் விதியாகிய […]
November 6, 2023

சிந்தனைப் பொறிகள்

தேவரைவிட அசுரர் வல்லவர். ஏனெனில் அவர் இறைவனுடைய கடுஞ்சீற்றத்தையும் பகைமை யையும் எதிர்கொண்டு அச்சுமையைத் தாங்கிநிற்க இறைவனிடம் ஒப்புதல் அளித்துள்ளனர்; தேவரோ. இறைவனின் இன்பச் சுமையாகிய இறையன்பையும் அருள்மிகு பரவசத்தையும் மட்டுமே ஏற்க வல்லவர். – […]
November 5, 2023

சிந்தனைப் பொறிகள்

இயற்கையுடன் இசைவுற்று வாழ்’ என்கிறது மேனாட்டுக் கோட்பாடு. எந்த இயற்கையுடன், உட லின் இயற்கையுடனா, உடலுக்கு அப்பாற்பட்ட இயற்கையுடனா? முதலில் இதை நாம் முடிவுசெய்ய வேண்டும். – ஸ்ரீ அரவிந்தர்
November 4, 2023

சிந்தனைப் பொறிகள்

விதி அல்லது சட்டம் என்பது, ஒரு வழிமுறை அல்லது வாய்ப்பாடாகும்; ஆன்மா இவ்வழிமுறை களைப் பயன்படுத்துகிறது, அது இவ்வாய்ப்பாடுக ளுக்கு மேற்பட்டதாகும்.  
November 3, 2023

சிந்தனைப் பொறிகள்

சிறிதும் மாறாத இயற்கைவிதியும்கூட, இயற் தலைவனாகிய இறைவன் உருவமைத்துத் தொடர்ந்து பயன்படுத்தும் திட்டவட்டமான ஒரு வழி முறையேயன்றி வேறில்லை. அது ஆத்மனால் படைக்கப்பட்டதாகும், அதற்கு அப்பால் செல்வது ஆத் மனுக்கு இயலும். ஆனால் முதலில் நாம் […]
November 2, 2023

சிந்தனைப் பொறிகள்

செயலின்மையை விரும்புவது பேதமை, செய் லின்மையை வெறுப்பதும் பேதமையே; செய லின்மை என்பது இல்லாதவொன்றாகும். மணலில் அசைவற்றுக் கிடக்கின்ற, நாம் அசட்டையாக உதைத்தெறிகின்ற ஒரு சிறு கல்லும் இப்புவியின் மீது தன் விளைவுகளை உண்டாக்கிக்கொண்டே இருந்துள்ளது. […]