செயலின்மையை விரும்புவது பேதமை, செய் லின்மையை வெறுப்பதும் பேதமையே; செய லின்மை என்பது இல்லாதவொன்றாகும். மணலில் அசைவற்றுக் கிடக்கின்ற, நாம் அசட்டையாக உதைத்தெறிகின்ற ஒரு சிறு கல்லும் இப்புவியின் மீது தன் விளைவுகளை உண்டாக்கிக்கொண்டே இருந்துள்ளது.
– ஸ்ரீ அரவிந்தர்