சிறிதும் மாறாத இயற்கைவிதியும்கூட, இயற் தலைவனாகிய இறைவன் உருவமைத்துத் தொடர்ந்து பயன்படுத்தும் திட்டவட்டமான ஒரு வழி முறையேயன்றி வேறில்லை. அது ஆத்மனால் படைக்கப்பட்டதாகும், அதற்கு அப்பால் செல்வது ஆத் மனுக்கு இயலும். ஆனால் முதலில் நாம் நம்முடைய சிறைக்கதவுகளைத் திறந்து, இயற்கையில் வாழ்வதை விட மிகுதியாக ஆத்மனில் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
– ஸ்ரீ அரவிந்தர்