எண்ணமோ உயிர்ப்போ ஏதும் இன்றி வடிவே இல்லா மந்த நிலையினில், உயிர்க்கூ(டு) ஒடுங்கிச் சூழல் உணர்விடம் ஓய்வுற்(று) ஒதுங்கி, வெறுமை பரவிய மாபெரும் வான்வெளிப் பக்கம் சாய்ந்தும், உயிர்த்துடிப்(பு) அற்ற வெறும்பாழ் உற்றும், சிந்தனை சேராக் […]
முதலில் தொடங்கி முடிவினில் முடியும் இன்மை என்னும் இயல்பின் இடையே எல்லை இல்லாத் தன்மை கொண்டு வீழ்ச்சி உற்ற ஆன்மா வினதோர் அரிய ஆற்றல் விழித்தெழுந் ததுவே, உருதான் எடுத்த இருட் கருவறையை ஒருமுறை மீட்டும் […]
இந்தியா சுயநலத்தி லும் அச்சத்திலும் சிறுமையிலும் தாழ்ந்து கிடக் கிறது. எங்களை உயர்வாக்கு, எங்கள் முயற்சி களை உயர்வாக்கு. எங்கள் உள்ளங்களை விரி வாக்கு நாங்கள் எடுத்துள்ள உறுதிக்கு எங்களை உண்மையுடன் இருக்கச் செய் தாயே, […]