எங்கே உளதென இயம்பொணா ஆழத்து வெறுமைப் பள்ளத்தே விற்றது போலவும், கடைமுடி(வு) என்கிற இந்தக் கரைதலின் உழைப்பும் உள்மையம் தனிலே உறைந்தது போலவும், அழிந்து பட்டுப் புதைந்து போகிய கடந்த கால வாழ்வினை மீட்க முனைந்த ஒருவனின் முயற்சியும்: பழிக்கப் பட்டதால் படுதுயர் உற்றே, பிறிதோர் உலகில் பிறகும் உயிர்த்தெழும் வினைவலி மீண்டும் கொண்டவன் போலவும், மறந்தே போகிற மனப்பொருள் ஒன்று கண்ணில் படாமல் காத்துக் கிடந்தது.
– ஸ்ரீ அரவிந்தர்