Words of Aurobindo

November 16, 2023
ஸ்ரீ அரவிந்தர்

சிந்தனைப் பொறிகள்

கண்ணுக்குத் தெரியும் இயற்கையை மட்டுமே நீ நகலெடுத்தால், ஒரு சவத்தையோ, உயிரற்ற வரை வையோ, கோர உருவத்தையோதான் படைப்பாய். கண்ணுக்குத் தெரிகின்ற, புலன்களுக்கு எட்டுகின்ற பொருட்களுக்குப் பின்னாலும் அப்பாலும் எது செல்கிறதோ அதில்தான் உண்மை உயிர்வாழ்கிறது. […]
November 15, 2023
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

இயற்கையை நகலெடுப்பதே கலையின் ப வென்றால், சித்திரக் கூடங்கள் அனைத்தையும் தீவி டெரி, அவற்றுக்குப் பதிலாகப் புகைப்படக் கூடம் களை நிறுவு. இயற்கை ஒளித்து மறைப்பதைக் க வெளிப்படுத்துவதனால்தான், கோடீஸ்வரர்களின் அணிகலன்கள் அனைத்தையும்விட, அரசர்களின் செல்வக் […]
November 14, 2023
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

அஞ்சாமையிலும் ஆளும்திறனிலும் இவ்வுல கில் சிங்கமாயிரு, பொறுமையிலும் சேவையிலும் ஒட்டகமாயிரு, தாய்போன்று நன்மைபயப்பதிலும் அமைதியிலும் சகிப்புத் தன்மையிலும் பசுவாயிரு. தன் இரையை உண்டு களிக்கும் சிங்கத்தைப் போல் இறைவனின் உவகைகள் அனைத்தையும் துய்த்து மகிழ்; ஆனால் […]
November 13, 2023

சிந்தனைப் பொறிகள்

ஒட்டகத் தன்மையிலிருந்து வெளிவரும் சிங்க ஆன்மாவாக அதிமனிதனைக் கண்டார். தத்துவ ஞானி நீட்சே. ஆனால் வளமை என்னும் பசுவின் மீது நிற்கும் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்கும் சிங் கமே அதிமனிதனின் சின்னமாகும், அவனது வரவை முன்னறிவிக்கும் […]
November 12, 2023

சிந்தனைப் பொறிகள்

உனது குறுகிய மனித அகங்காரத்தை அப்ப டியே வைத்துக்கொண்டு நீ அதிமனிதன் ஆகிவிட் டதாக எண்ணுவாயெனில், நீ உன் தற்பெருமையின் பேதையாகவும், உன் சுயஆற்றலின் விளையாட்டுப் பொம்மையாகவும், உன் கற்பனையின் கருவியாக வும்தான் ஆகிவிட்டாய்.
November 11, 2023
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

அதிமனிதன் யார்? சடப்பொருளில் திளைக் கும் துண்டுபட்ட மனத்தைக் கொண்டவனாகிய மனி தன் என்னும் தனியுருவத்திற்கு மேலெழுந்து, தெய் விக சக்தியிலும், தெய்விக அன்பிலும் ஆனந்தத்திலும், தெய்விக ஞானத்திலும், பிரபஞ்சத் தன்மையுடனும் இறைத்தன்மையுடனும் தன்னையாட் கொள்ள […]
November 10, 2023

சிந்தனைப் பொறிகள்

. உன்னுள்ளிருக்கும் ஆன்மசக்தி, வெளியிலிகுந்து வரும் அதே ஆன்மசக்தியைச். சந்திக்கும்போது, மனஅனுபவத் அத்தொடர்பின் அளவைகளை உன் அன், உடலனுபவத்தின் அளவைகளோடு இசைவுறச் செய்ய உன்னால் முடிவதில்லை; இதனால் நீ வேத னையையும் துயரத்தையும் நலமின்மையையும் உணர்கிறாய். […]
November 9, 2023

சிந்தனைப் பொறிகள்

ஒரு குறிப்பிட்ட தொடர்பு அல்லது தீண்டுதல் துன்பத்தையோ இன்பத்தையோ உண்டாக்க வேண் டும் என்னும் வளையாத, மாறாத விதியேதும் கிடை யாது. வெளியிலிருந்து நம் உறுப்புக்களின் மீது பாய்ந்துவரும் பிரம்மனின் வருகையையும் அழுத்தத் தையும் நம் […]
November 7, 2023

சிந்தனைப் பொறிகள்

உன் உடல் அல்லது மனம் ஏன் வேதனையுறு கின்றது? ஏனெனில் திரைக்குப் பின்னிருக்கும் உன் ஆன்மா அந்த வேதனையை நாடுகிறது அல்லது அதில் ஆனந்தமடைகிறது. ஆனால் உன் கீழ்ப் பாகங் களின் மீது ஆத்மனின் விதியாகிய […]