ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

முயற்சி

  • Home
  • Uncategorized
  • முயற்சி
ஸ்ரீ அன்னை
வெற்றி
October 19, 2021
ஸ்ரீ அரவிந்தர்
இன்பம் – வலி
October 21, 2021
Published by ஸ்ரீ அரவிந்தர் on October 20, 2021
Categories
  • Uncategorized
Tags
  • Hardwork
  • Try
  • முயற்சி
ஸ்ரீ அரவிந்தர்

உன் எல்லா முயற்சிகளிலும் – அவை பகுத்தறிவு சம்பந்தப்பட்டவையோ அல்லது செயலாற்றும் முயற்சிகளோ – நீ பின்பற்றவேண்டிய இலட்சியமாவது; *நினைவுகூர்ந்து அர்ப்பணி*. நீ செய்வதையெல்லாம் இறைவனுக்கு அளிக்கும் காணிக்கையாகச் செய். இது உனக்கு மிகச்சிறந்த ஒழுக்கமுறையாகவும் இருக்கும். பல முட்டாள்த்தனமான வீண்செயல்களைச் செய்வதிலிருந்து இது உன்னைத் தடுக்கும்.

– ஸ்ரீ அரவிந்தர்

Share
1
ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

Related posts

December 12, 2024

அன்னையின் மந்திரங்கள்


Read more
December 10, 2024

யோக சாதனை


Read more
February 20, 2022

ஸ்ரீ அன்னையின் பிரார்த்தனைகளும் தியானங்களும்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother